சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்கள் பட்டியல்
அரசு இந்திய இலக்கிய படைப்பாளிகளுக்கு ஒவ்வோர் ஆண்டும் சாகித்ய அகாடமி விருது வழங்குகிறது.
ஆண்டு புத்தகத்தின் பெயர் ஆசிரியர்-பிரிவு
2017 காந்தள் நாட்கள் இன்குலாப் கவிதைகள்
2016 ஒரு சிறு இசை வண்ணதாசன் சிறுகதைகள்
2015 இலக்கியச் சுவடுகள் ஆ. மாதவன் புதினம்
2014 அஞ்ஞாடி பூமணி புதினம்
2013 கொற்கை ஜோ டி குரூஸ் புதினம்
2012 தோல் டி. செல்வராஜ் புதினம்
2011 காவல் கோட்டம் சு. வெங்கடேசன் புதினம்
2010 சூடிய பூ சூடற்க நாஞ்சில் நாடன் சிறுகதைகள்
2009 கையொப்பம் புவியரசு கவிதை
2008 மின்சாரப்பூ மேலாண்மை பொன்னுசாமி சிறுகதைகள்
2007 இலையுதிர்காலம் நீல பத்மநாபன் புதினம்
2006 ஆகாயத்துக்கு அடுத்த வீடு மு. மேத்தா கவிதை
2005 கல்மரம் ஜி. திலகவதி புதினம்
2004 வணக்கம் வள்ளுவ ஈரோடு தமிழன்பன் கவிதை
2003 கள்ளிக்காட்டு இதிகாசம் வைரமுத்து புதினம்
சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்களின் பட்டியல்: ஆண்டு, படைப்பு, ஆசிரியர், குறிப்பு. 2023, நீர்வழிப் படூஉம் · தேவிபாரதி, புதினம்.