கலைச்சொற்கள் ஆங்கிலம் தமிழ்

 கலைச்சொற்கள் ஆங்கிலம் தமிழ்
    • கலைச்சொற்கள் என்பது ஒவ்வொரு துறைக்கும் பயன்படுத்தப்படும் சொல்லாகும். சுலபமாக சொல்ல வேண்டும் என்றால் மற்ற மொழிகளில் உள்ள சொற்களை அந்தந்த துறையில் உள்ளவர்கள் அவர்களின் துறைக்கு ஏதுவாக பயன்படுத்த உருவாக்கப்பட்டதாகும். அதற்கு கலைச்சொல் என்று பெயர்.
    • தமிழில் கலைச்சொல் என்றும் ஆங்கிலத்தில் Glossary என்றும் பயன்படுத்தப்படுகிறது.
    • WhatsApp- புலனம்
    • YouTube -வலையொளி
    • Instagram -படவரி
    • WeChat-அளாவி
    • Messenger-பற்றியம்
    • Twitter -கீச்சகம்
    • Skype -காயலை
    • Telegram -தொலைவரி
    • Bluetooth- ஊடலை
    • WiFi -அருகலை


  • Projectorஒளிவீச்சி
    Printerஅச்சுப்பொறி
    Scannerவருடி
    Smart Phoneதிறன்பேசி
    SIM Cardசெறிவட்டை
    Chargerமின்னூக்கி
    Digitalஎண்மின்
    Cyberமின்வெளி
    Selfieதம் படம் – சுயஉரு – சுயப்பு
    Routerதிசைவி

    Hotspotபகிரலை
    Broadbandஆலலை
    Onlineஇயங்கலை
    Offlineமுடக்கலை
    Thumbdriveவிரலி
    GPSதடங்காட்டி
    CCTVமறைகாணி
    OCRஎழுத்துணரி
    LEDஒளிர்விமுனை
    3D, 2D
    • முத்திரட்சி4 இருதிரட்சி